¡Sorpréndeme!

Ratan Tata ஆட்டோமொபைல் துறையில் செய்த மிகப்பெரிய சாதனைகள் இது தான்!| Pearlvin Ashby

2024-10-10 3,185 Dailymotion

Ratan Tata Contribution to Indian Automotive Industry Explained by Pearlvin Ashby. மறைந்த ரத்தன் டாடா இந்தியாவில் ஆட்டோமொபல் துறைக்கு மிகப்பெரிய வளர்ச்சியை கொண்டு வந்தவர். மக்களுக்கு குறைந்த விலை கார்களை கொண்டு வந்தது. வாடகை துறைக்கான சிறப்பான காரை வடிவமைத்து வாடகை கார் செக்மெண்டில் ஒரு புரட்சியே செய்துள்ளது. இந்த ஆட்டோமொபைல் செக்மெண்டில் இவர் செய்த சாதனைகளை இங்கே உங்களுக்கு பட்டியலிட்டு வழங்கியுள்ளோம்.
~PR.306~ED.70~##~